All books

Nijathai Thedi

67.00

1 in stock

Report Abuse

SKU: S00301002

Categories: ,

அகத்தியர், அருணகிரிநாதர், வள்ளலாருக்கு அடுத்தபடியாக முருகக் கடவுளை நேரில் பார்த்தவர் பாம்பன் சுவாமிகள் என்று கூறுவர். தம்மை வணங்குவதையோ தமது நாமம் உச்சரிக்கப் படுவதையோ விரும்பாத உண்மைத் துறவி அவர்.என்னை நம்பி வருபவரை காப்பேன்! என்று மட்டும் கூறுவார். “என்னை ஆதரித்த பரம ரகசிய சக்தி என்னை நம்பினோரை கைவிடாது” என எப்போதும் சொல்வார். அகத்தியர், அருணகிரிநாதர், வள்ளலாருக்கு அடுத்தபடியாக முருகக் கடவுளை நேரில் பார்த்தவர் பாம்பன் சுவாமிகள் என்று கூறுவர். தம்மை வணங்குவதையோ தமது நாமம் உச்சரிக்கப் படுவதையோ விரும்பாத உண்மைத் துறவி அவர்.என்னை நம்பி வருபவரை காப்பேன்! என்று மட்டும் கூறுவார். “என்னை ஆதரித்த பரம ரகசிய சக்தி என்னை நம்பினோரை கைவிடாது” என எப்போதும் சொல்வார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Nijathai Thedi”

Your email address will not be published. Required fields are marked *

Sorry no more offers available
close Go to compare table